டாஸ்மாக் கேஸில் ED-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு

Update: 2025-04-23 05:59 GMT

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது அல்ல எனக்கூறி சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்