Poovai Jagan Murthy | High Court பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பிற்பகல் 2.35 மணிக்கு
நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜெகன் மூர்த்தி ஆஜராகாவிட்டால் கைது செய்து
ஆஜர்படுத்த நீதிபதி வேல்முருகன் உத்தரவு