சென்னையில் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் - அதிரடி காட்டும் போலீசார்

Update: 2025-06-20 06:49 GMT

Chennai Lorry | Police | சென்னையில் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் - அதிரடி காட்டும் போலீசார்

சென்னையில் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்/தண்ணீர் லாரி மோதி சிறுமி பலியான விவகாரம்/“காலை 6 மணி முதல் 11 மணி வரை கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை“/சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு/சென்னையில் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்/கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி வரும் போக்குவரத்து போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்