வண்டலூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

Update: 2024-01-18 03:22 GMT

பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்பி வரும் நிலையில், வண்டலூர்- தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்