கொட்டித்தீர்க்கும் கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்

Update: 2025-05-31 15:50 GMT

குறிப்பாக டபோரிஜோ நகரையொட்டியுள்ள சிகின் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. மேல் சுபன்சிரியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்