ஊட்டியில் புகுந்து அடித்த கனமழை.. வேரோடு சாய்ந்த ராட்சத மரம்

Update: 2025-06-27 05:03 GMT

உதகையில் கனமழை - ராட்சத மரம் விழுந்தது

உதகையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு கனமழை

உதகை தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை என்ற பகுதியில் ராட்சத மரம் விழுந்தது

இரண்டு மணி நேரமாக சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலை துறையினர்

மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் தீவிரம்

Tags:    

மேலும் செய்திகள்