கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அதி கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு /அதி கனமழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு /ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி/சித்திரைச்சாவடி தடுப்பணையில் வினாடிக்கு 450 கன அடி நீர் வெளியேறுகிறது/ஆற்றில் இருந்து குனியமுத்தூர் வாய்க்காலுக்கு வினாடிக்கு 50 கன அடி நீர் செல்கிறது /குளங்களுக்கும் நீர்வரத்து துவங்கியுள்ளது...