"எங்கிருந்தாலும் உடனே ஒப்படைக்கவும்.." ஈரோடு இரட்டை கொ*ல வழக்கில் உடனே உத்தரவு
Erode Crime | "எங்கிருந்தாலும் உடனே ஒப்படைக்கவும்.." ஈரோடு இரட்டை கொ*ல வழக்கில் உடனே உத்தரவு
இரட்டை கொலை - சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க உத்தரவு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்
பொது இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படையிடம் ஒப்படைக்க ஈரோடு மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு