Guindy Race Club | "கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்" - சென்னை ஐகோர்ட் அதிரடி

Update: 2025-10-22 10:03 GMT

Guindy Race Club | "கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்" - சென்னை ஐகோர்ட் அதிரடி

“கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்“

“கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீர் சேமிப்பு குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாம்“

தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததால் வேறு அமர்வுக்கு மாற்ற ரேஸ் கிளப் தரப்பு வாதம்

பொதுநலன் கருதி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் தொடர அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசு தரப்பு

தமிழக அரசு பொதுநலன் கருதி திட்டங்களை மேற்கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

திட்டங்களுக்கு எதிராக பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்