அலறவிடும் ஆவேச சிறுத்தை... உயிரை கையில் பிடித்தபடி ஊர்மக்கள்... திக் திக் காட்சி

Update: 2024-05-25 13:27 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில், கவச உடைகளுடன் வனத்துறையினர், வீட்டை சுற்றி முகாமிட்டுள்ளனர்.. அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்