காவலாளி கைது... ஸ்டேஷனை ஸ்தம்பிக்க வைத்த 100க்கும் மேற்பட்ட காவலாளிகள்

Update: 2025-07-12 11:33 GMT

பழனி கோயில் காவலாளி கைது - கோயில் சேவைகள் முடக்கம்/பழனியில் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கியதாக கூறி கோவில் காவலாளி கைது /100க்கும் மேற்பட்ட கோயில் காவலாளிகள் பணிகளை புறக்கணித்து போராட்டம்/அடிவாரம் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் - பக்தர்கள் அவதி/கோயிலில் டிக்கெட்டுகள் வழங்கும் பணி, பேட்டரி கார்கள் நிறுத்தம்/பாதுகாப்பு பணிகள், ரோப் கார் சேவை, மின் இழுவை ரயில் சேவை நிறுத்தம் /ஊழியர்களின் போராட்டத்தால் முடங்கிய பழனி கோயில் சேவைகள்

Tags:    

மேலும் செய்திகள்