தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 எழுத்து தேர்வு விறுவிறுப்பாக நடந்தது. திருச்சியில் தேர்வு எழுதியவர்கள் வினாத்தாள் எப்படி இருந்தது என்பது பற்றி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியை பார்க்கலாம்...