கதறி அழுத ஏழையின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வைத்த லாரன்ஸ்
கூலித் தொழிலாளிக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்
கூலி தொழிலாளி தனது குழந்தையின் காதணி விழாவுக்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சத்தை கரையான் அரித்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நடிகர் லாரன்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார்...