கிரியாஸ் நிறுவனத்தின் 173வது கிளை பிரமாண்டமாக திறப்பு

Update: 2025-04-12 10:35 GMT

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் கிரியாஸ் நிறுவனத்தின் 173வது கிளை திறப்பு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில், கிரியாஸ் இயக்குனர்களான நித்திஷ் கிரியா, அரிஹந்த் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தனர். புதிய கிளையின் தொடக்க விழா சலுகையாக, கிரெடிட் கார்டு இ.எம்.ஐ. மூலமாக 20 சதவீதம் சலுகை ஏற்படுத்தி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பொருள்களுக்கும் இலவச பரிசுகள் மற்றும் பழைய குளிர்சாதன பெட்டிகளுக்கு 8000 வரை எக்சேஞ்ச் செய்து தள்ளுபடி, தவனை முறைக்கு ஜீரோ சதவிகித வட்டி உட்பட பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரியாஸ் நிறுவனத்தின் புதிய கிளை துவங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்