ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் முடிவால் பரபரப்பில் தமிழக அரசியல்

Update: 2025-08-14 12:48 GMT

BREAKING || ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் முடிவால் பரபரப்பில் தமிழக அரசியல்

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு/சுதந்திரதினத்தையொட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து - முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு/தமிழகத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிப்பு /அடுத்து வரும் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் தான் பங்கேற்கபோவதில்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்/கும்பகோனம் கலைஞர் பல்கலை. மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் - கோவி.செழியன்/ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர்/கலைஞர் பல்கலை. மசோதாவை காலதாமதபடுத்தும் நோக்கத்தோடு குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்/

Tags:    

மேலும் செய்திகள்