RB Udhayakumar | EPS | ADMK | "2026-ல் EPS தலைமையில் தான் ஆட்சி" - ஆணித்தரமாக சொன்ன ஆர்.பி.உதயகுமார்
2026ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் குழப்பம் ஏற்படுத்த முயன்றாலும் அது நடக்காது எனக் கூறினார்.