சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசு பேருந்து - மரண பயத்தில் அலறிய பயணிகள்.. 30 பேரின் நிலை?
அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து - 30 பேர் காயம் /சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து /விபத்தால் வைகையாற்று கரையோர சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் /சாலையில் கவிழ்ந்த பேருந்தை கயிறு கட்டி மீட்ட போலீசார் /விபத்தில் காயமடைந்த 30 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி /பேருந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை