சென்னை மக்களுக்கு ஒரு குட்நியூஸ்

Update: 2025-05-26 05:25 GMT

சென்னை டைடல் பார்க் சாலை பள்ளத்தை சரிசெய்யும் பணிகள் 90% நிறைவு

சென்னை திருவான்மியூர் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில், அந்த பள்ளத்தை மூடும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்