BREAKING || காலையிலேயே ஷாக் அடிக்கும் தங்கம்... எகிறிய ரேட்

Update: 2024-05-07 05:57 GMT

சென்னையில் ஆபரணத் தங்கம் சரவனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது.. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 6,640 ரூபாய்க்கு விற்பனை.. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அட்சயதிருதியை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு .. தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்