தங்கம் விலையில் இன்று மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 7,940 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 63,520 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்த தங்கம் விலை, இன்றைய நிலவரப்படி மாற்றம் ஏதுமின்றி, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.