"தங்கம் விலை மேலும் சரியும்.." இதுதான் காரணம்

Update: 2025-05-15 13:24 GMT

தங்கம் விலை அடுத்த 2 வாரங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததால் தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த விலை வீழ்ச்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும் கூறினார். தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இதுவே சரியான தருணம் எனவும் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். () ஜெயந்திலால் சலானி, நகை வியாபாரிகள் சங்கம் 

Tags:    

மேலும் செய்திகள்