சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மாணவி மரணம்..? மதுரையில் அதிர்ச்சி

Update: 2025-08-08 15:34 GMT

கல்லூரி மாணவி மரணம் - சிக்கன் ரைஸ் காரணமா?/மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்லூரி மாணவி உயிரிழப்பு/ஓட்டலில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ்தான் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்