Girl | ஒருபக்கம் ஊர், இன்னொரு பக்கம் போலீஸ்.. 7 மணிநேரம் வலைவீசி தேடிய சிறுமி கடைசியில் இருந்த இடம்

Update: 2025-12-13 02:44 GMT

வீட்டுக்குள்ளேயே உறங்கிய சிறுமி - மாயமானதாக 7 மணி நேரம் தேடிய போலீஸ். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே 8 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவர் வீட்டுக்குள்ளே இருந்தது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்