#BREAKING || பற்றியெரிந்த விளையாட்டு திடல்.. தீக்கு இரையான 20 உயிர்கள்

Update: 2024-05-25 16:21 GMT

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து/தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு/மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்/தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை/உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள மாநில அரசு/உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்/ராஜ்கோட், குஜராத்/5/குஜராத்தில் பயங்கர தீ விபத்து - 20 பேர் பலி

Tags:    

மேலும் செய்திகள்