JUST IN | வாரச்சந்தையில் மளமளவென பரவிய தீ | ஈரோட்டில் பரபரப்பு | Erode Fire
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், வாரச்சந்தையில் தீ விபத்து - 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம்/இறைச்சி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது/10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்த நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்/இந்த தீ விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன - வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை