சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC தேர்வர்களுக்கு உதவித்தொகை
சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC தேர்வர்களுக்கு உதவித்தொகை
மனிதநேய அறக்கட்டளை சார்பில் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை
சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் UPSC முதன்மைத் தேர்வு
எழுத இருக்கும் 340-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. UPSC குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 11ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இதன் தொடர்ச்சியாக முதன்மை தேர்வு தொடங்கவுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுக்கு மனித நேயம் இலவச IAS பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு உதவி தொகையாக தலா பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.