பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்

Update: 2025-08-27 13:14 GMT

பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலம்

ஸ்பெயினின் புனோல் பகுதியில் பாரம்பரிய தக்காளி சண்டை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒருவரை ஒருவர் போட்டி போட்டு தக்காளியை வீசி கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்