FEFSI Case திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் vs பெப்சி வழக்கு - இருதரப்புக்குமே சாதகமாக ஏற்பட்ட முடிவு
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையே சமசரம்
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான பிரச்சினையில் சமசரம். தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி ஊழியர் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் மத்தியஸ்தம் செய்ததில் தீர்வு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் சங்கம், பெப்சி தகவல். திரைப்படத்தில் பணியாற்ற கூடாது என பெப்சி அறிவித்ததை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு