கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா டிரேடர்ஸின் புதிய உதயமாக மிக பிரமாண்டமான ஹவுஸ் ஆஃப் ஜான்சன் எனும் டைல்ஸ் ஷோ ரூமின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் அனஸ்தாஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜான்சன் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை நிறுவனர் வர்க்கீஸ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.