Watermelon issue - Farmers protest |ஆவேசத்தோடு வந்த விவசாயிகள்... சிதறிய தர்பூசணிகள் -பரபரத்த தி.மலை
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் முன்பு தர்ப்பூசணி பழத்தை சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.