குமரியில் தூர்வாரும் பணி... வீடுகள் நிலச்சரிவில் சிக்கும் அபாயம் - திக்திக் வீடியோ

Update: 2025-05-27 14:44 GMT

குமரியில் தூர்வாரும் பணி... வீடுகள் நிலச்சரிவில் சிக்கும் அபாயம் - திக்திக் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள நெடுங்குளத்தை தூர்வாரும் பணி காரணமாக, குளத்தை ஒட்டிய குடியிருப்புகள் நிலச்சரிவில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது...

கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராஜேந்திர பிரசாத் வழங்கக் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்