சிக்கிய Ex IG மகன் -7 பேர் கும்பலை சுற்றிவளைத்த போலீஸ் - சென்னையில் பரபரப்பு
யானை தந்தங்கள் அடகு - 7 பேர் கைது/சவுகார்பேட்டையில் பிரபாகரன் என்பவரின் அடகுக்கடையில் 2 யானைத் தந்தங்களை அடமானம் வைத்த ஓய்வு பெற்ற ஐஜி-யின் மகன்/அடமானம் வைத்த யானைத் தந்தங்களை மீட்க முடியாததால் கடத்தல்காரர்களிடம் விற்பனை செய்ய முயன்று கையும் களவுமாக சிக்கினர்/2 தந்தங்களை தரகர்கள் மூலம் விற்க முயற்சி /கடத்தல்காரர்கள் போல் நாடகமாடி யானை தந்தங்களை விற்க முயன்றவர்களைப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்/அடகு கடை உரிமையாளர் பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் கைது