#JUSTIN || EVP தியேட்டரை நொறுக்கிவிட்டு போன `ரக்கட் மழை’.. உள்ளே படம் பார்த்தவர்கள் சிதறி ஓட்டம்
ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இன்று பலத்த காற்று மற்றும் மழையால் திரையரங்கின் ஒரு பகுதியில் மேற்கூரை முற்றிலுமாக இடிந்து சேதமானது
இதன் காரணமாக திரையரங்கில் சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பதட்டம் அடைந்தனர் இதை அடுத்து அனைவரையும் திரையரங்கில் இருந்து வெளியேற்றிவிட்டு தற்போது திரையரங்கிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது