Erode | ``என்ன இப்படி பண்ணி வச்சிருக்காங்க’’ ஈரோட்டையே அலறவிட்ட சம்பவம்.. குவிந்த போலீஸ்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் அடுத்தடுத்து உரக்கடை, உணவகம் உள்ளிட்ட 6 கடைகளில் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...