Elephant | ஊருக்குள் சிக்கிக்கொண்ட மக்னா யானை-வீட்டின் சுவரை இடித்து வெளியே வந்த அதிர்ச்சி காட்சிகள்

Update: 2025-06-10 05:19 GMT

 ஊருக்குள் சிக்கிக்கொண்ட மக்னா யானை - வீட்டின் சுவரை இடித்து வெளியே வந்த அதிர்ச்சி காட்சிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை வீட்டின் மதில் சுவரை இடித்து வெளியே வந்தது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுரேஷ் குமார் வழங்கிட கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்