எப்போது அமலுக்கு வரும்? - பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மாணவர்கள்

Update: 2025-02-18 13:31 GMT

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் தமிழக அரசு, மாநில கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. கூடுதல் தகவல்களோடு இணைகிறார் செய்தியாளர் சங்கரன் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்