ED Raid | Minister Periyasamy | அமைச்சர் ஐ.பெரியசாமி அறையை உடைக்க சுத்தியலுடன் வந்த ED அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடரும் நிலையில், அங்கு பூட்டப்பட்ட அறையை உடைக்க ED அதிகாரிகள் சுத்தியலுடன் வந்துள்ளனர்...கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்க கேட்கலாம்...