சவாரியின் போது மிரண்டு ஓடிய குதிரை.. பின்னாலே இழுத்து செல்லப்பட்ட சிறுவன் - அதிர்ச்சி வீடியோ
கொடைக்கானலில் குதிரை மிரண்டு வேகமாக சென்றதில், அதில் சவாரி மேற்கொண்ட 9 வயது சிறுவன் கீழே விழுந்து காயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...