BREAKING | விசாரணை கைதிகளுக்கு பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம்.. ஆஜர் ஆனார் பல்வீர் சிங்

Update: 2025-06-06 08:06 GMT

அம்பாசமுத்திரம் விசாரணை கைதிகள் பல்பிடுங்கபட்ட வழக்கை மாவட்ட தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு.

இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதால் இதனை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கை

சி.பி.சி.ஐ.டி பதிலளிக்க நீதிபதி உத்தரவு.

பல்பிடுங்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள பல்வீர் சிங் ஐ.பி.எஸ் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்.

Tags:    

மேலும் செய்திகள்