"கோயிலை இடிக்காதீர்கள்" - கண்ணீர் விட்ட மக்கள்

Update: 2025-05-22 13:56 GMT

கும்பகோணம் அருகே குப்பங்குளம் பகுதியில் கோவிலை இடிக்க வேண்டாம் என பொதுமக்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய வருவாய், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த மக்கள், "கோவிலை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள்" என நா தழுதழுக்க பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்