ஊருக்குள் வந்த கரடியை குரைத்தே விரட்டியடித்த நாய்கள் - வைரலாகும் வீடியோ

Update: 2025-06-18 03:35 GMT

உதகை அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த இரண்டு வளர்ப்பு நாய்கள், கரடியை விடாமல் குரைத்து துரத்தின. இதனால் சிறிது நேரத்திலேயே அந்த கரடி வனப்பகுதிக்குள் ஒடியது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்