``இதற்கு உடந்தையாக இருக்கலாமா?’’ - ராமதாஸ் கோவத்தோடு கேட்ட கேள்வி

Update: 2025-12-21 11:27 GMT

ஜெயங்கொண்டத்தில் புதிதாக மதுக்கடைகள் திறப்பு - ராமதாஸ் எதிர்ப்பு

மதுக்கடைகள் திறப்பு மூலம் சட்டம் ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்க அரசு அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாமா? என பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுக்கடைகளே இல்லாத ஜெயங்கொண்டத்தில் புதிதாக பத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மது கடைகள் திறக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்