தவெகவில் இணையும் மூத்த அரசியல் தலைவர்கள்? - 3 மணி நேர மாஸ்டர் பிளான்

Update: 2025-12-21 08:53 GMT

சென்னை பட்டினம்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சார சுற்றுப்பயண நிகழ்வுகள், மூத்த அரசியல் தலைவர்களை கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்