ஒரு வருஷம் போச்சு - SI தேர்வு எழுத வந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-12-21 11:33 GMT

ராமநாதபுரத்தில் சார்பு ஆய்வாளர்களுக்கான தேர்வுக்கு தாமதமாக வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது..

ஆர்.எஸ் மங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற தேர்வர் கேணிக்கரை பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு 6 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதிக்க மறுத்த நிலையில் சிறிது நேரம் காத்திருந்த அவர் சோகத்துடன் திரும்பிச் சென்றார்..

Tags:    

மேலும் செய்திகள்