திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.