P.Chidambaram | ``66 லட்சம் பேர் காணாமல் போய்ட்டாங்க?’’ - SIR குறித்து ப.சிதம்பரம் `நறுக்’ கேள்வி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் 35 லட்சம் பேரை நீக்கியுள்ளதாகவும், மூன்றில் ஒரு பகுதி மக்கள் முகவரியே இல்லாதவர்களா? எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கேள்வி எழுப்பியுள்ளார்..