Dog Attack | சாலையில் சென்ற மூதாட்டியை திடீரென கடித்து குதறிய நாய் பதற வைக்கும் சிசிடிவி

Update: 2025-11-21 11:52 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியை நாய் கடித்து குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்