Diwali Sweets தீபாவளிக்கு கடையில் ஸ்வீட் வாங்குவோர் எச்சரிக்கை - கண்ணைப் பறிக்கும் அழகில் ஆபத்துகள்
Diwali Sweets தீபாவளிக்கு கடையில் ஸ்வீட் வாங்குவோர் எச்சரிக்கை - கண்ணைப் பறிக்கும் அழகில் ஆபத்துகள் உத்தர பிரதேச மாநிலம் கனாஜ் பகுதியில் கலப்படமான முறையில் தயாரிக்கப்பட்ட 26 குவிண்டால் அளவுள்ள இனிப்புகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழியில் போட்டு புதைத்து அழித்தனர்.