Diwali | Kovai | படை படையாக சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் - திணறும் கோவை ஜங்ஷன்

Update: 2025-10-16 10:23 GMT

தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள், கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ஜன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் போட்டிப் போட்டு கொண்டு இருக்கைகளை பிடித்தனர்... 

Tags:    

மேலும் செய்திகள்