Diwali ``வெளிக்கடையில் பலகாரம் வாங்குறீங்களா? அப்ப இப்படி செக் பண்ணுங்க.. கண்டுபிடிச்சிடலாம்’’
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வெளியில் கிடைக்கும் தின்பண்டங்கள் ஆரோக்கியமானதாக உள்ளதா? உணவு பொருட்கள் மீதான கண்காணிப்பு போதுமானதாக உள்ளதா? என்பவை குறித்து பொதுமக்கள் தந்தி டிவிக்கு அளித்த பேட்டி